ஸ்ருஷ்டி அணிந்திருந்த பாவாடைக்குள் புகுந்த நபர்!.. தீயாய் பரவும் புகைப்படம்

Srushti Dange Cooku with Comali Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 12, 2023 09:48 AM GMT
Report

நடிகர் அஷ்வின் நடிப்பில் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான மேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

இப்படத்தை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை,கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ருஷ்டி அணிந்திருந்த பாவாடைக்குள் புகுந்த நபர்!.. தீயாய் பரவும் புகைப்படம் | Srushti Dange Latest Viral Photo

இப்படி இருந்தால்.. படுக்கையறை காட்சியில் நடிப்பேன்!. நடிகை பூர்ணிமா ரவி ஓப்பன் டாக்.

இப்படி இருந்தால்.. படுக்கையறை காட்சியில் நடிப்பேன்!. நடிகை பூர்ணிமா ரவி ஓப்பன் டாக்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே, தனக்கு மேக்கப் போடும் பெண் தன்னுடைய பாவாடைக்குள் நுழைந்து துணியை அட்ஜஸ்ட் செய்வதை வீடியோ எடுத்து பதிவிட்டு உள்ளார்.

இதற்கு ரசிகர்கள் ஸ்ருஷ்டி டாங்கே கலாய்த்து வருகின்றனர்.

இதோ புகைப்படம்

Gallery