உதட்டில் இரத்த காயத்துடன் கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்.. என்ன ஆச்சு மேடம்

viral photo sruthi haasan hamalhaasan
By Kathick Feb 25, 2022 01:10 PM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசன் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகும்.சமீபகாலமாக சாந்தனுவுடன் இவருக்கு ஏற்பட்டிருக்கும் காதல் குறித்து தான் பல சர்ச்சைக்குரிய தகவல் வெளிவந்திருந்தது.

மேலும், இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் உறுதியாக பல செய்திகள் வெளிவந்துவிட்டது. மேலும், சமீபத்தில் ஸ்ருதி ஹாசனுடன் திருமணம் செய்துகொள்ள தற்போது எந்த ஒரு ஐடியா இல்லை என்று சாந்தனு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசனின் உதட்டில் இரத்த காயத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

உதட்டில் இரத்த காயத்துடன் கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்.. என்ன ஆச்சு மேடம் | Sruthi Haasan With Blood In Lips