நீதிமன்றத்திற்கு வந்த விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கின் தீர்ப்பு என்ன?
Vijay
Divorce
By Yathrika
விவாகரத்து
பிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன.
அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்தின் விவாகரத்து செய்திகளில் ஒன்று தான் விஜய்-சங்கீதா பிரிவு. இவர்கள் இருவரின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்த செய்தி கடந்த வருடம் வெளியாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஷாக் ஆனார்கள்.

இன்று விஜய்-சங்கீதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. விஜய் சட்டசபையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை, ஆனால் வீடியோ காலில் சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இன்றைய விசாரணையில் சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.