தாலி கட்டும் நேரத்தில் நோ! வயிற்றை நிரப்பிச்சென்ற உறவினர்கள்..

marriage vellore weddinggirl
By Edward Dec 08, 2021 12:00 AM GMT
Report

திருமணத்தில் குறித்த மணமகனோ அல்லது மணமகளோ தங்களுக்கு விருப்பமில்லை என்று கடைசி வரை கூறாமல் இருந்து கல்யாணம் செய்து விடுவார்கள்.

ஆனால் அப்படி இல்லாமல் வேலூரை சேர்ந்த ஒரு மணப்பெண் கல்யாணம் பிடிக்கவில்லை, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணமகள் வற்புறுத்தி இருந்ததால் பரபரப்பாகியுள்ளது.

இரு வீட்டுத்தரப்பினரும் பேசியும் மணமகள் வழிக்கு வரவில்லை. இதனால் திருமணம் நின்றுவிட்டது என கூறி உறவினர்களை சாப்பிட்டுவிட்டு செல்ல கூறியுள்ளனர். டிபன் வீணாகிவிடும் என்பதை உணர்ந்து இப்படி நடந்துள்ளது.