அல்லு அர்ஜுன் வீட்டில் பறந்த கல், கொந்தளித்த மாணவர் படை
Allu Arjun
Pushpa 2: The Rule
By Tony
அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூலம் இந்தியாவே அறியும் நடிகராகி விட்டார்.அவர் நடிப்பில் வந்த புஷ்பா 2 உலகம் முழுவதும் 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் புஷ்பா 2 சிறப்பு காட்சி போது அல்லு அர்ஜுன் வந்த தருணத்தில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் இறந்தார்.
அதற்காக தெலுங்கானா சட்டமன்றத்தில் முதலமைச்சரே கடும் கண்டனத்தை தெரிவிக்க விஷயம் தற்போது பூதாகரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் ஒரு சில மாணவர் படை இதற்காக அல்லு அர்ஜுன் வீட்டில் கல் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Student groups attacks Actor #AlluArjun 's House pic.twitter.com/i3KFEDMKxd
— Valaipechu J Bismi (@jbismi_offl) December 22, 2024