தனுஷ் எவ்வளவு கொடுத்தார்? சுச்சி லீக்ஸ் புகைப்படத்தை வைத்திருக்கும் பிரபல நடிகர்..
Dhanush
By Edward
சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபல பாடகி சுசித்ரா தனுஷ், ஆண்ட்ரியா, அனிருத், திரிஷா, சிம்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் அந்தரங்க மற்றும் பார்ட்டி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
இதையடுத்து சமீபத்தில் பயில்வான் ரங்கநாதனுக்கு கால் செய்து பேசிய சுசித்ரா லீக்கான புகைப்படத்திற்காக தனுஷிடம் எவ்வளவு காசு வாங்கினீங்க என்றும் இதுபோல் பல புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது உங்களுக்கு அனுப்புகிறேன் என்றும் கூறி கால் செய்து பேசியுள்ளார்.
இது பற்றி பேசிய பயில்வான் எனக்கு அவர் ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளின் பார்ட்டி புகைப்படத்தை அனுப்பினார். அதை தேவையில்லாத ஒன்று என டெலீட் செய்து விட்டேன் எனவும் கூறியுள்ளார்.