பூர்ணிம்மா எப்படியாச்சும் மாயா லெஸ்பியன் கிட்ட இருந்து தப்பிச்சு!! பிரபல பாடகி ஓப்பன்..
பிக்பாஸ் 7 சீசன் நிகழ்ச்சியை பற்றி பல பிரபலங்கள் பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி பிரபல பாடகி சுசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல விசயங்களையும் மாயாவின் சுயரூபத்தையும் உடைத்திருக்கிறார்.

அதில் அவர் கூறுகையில், மாயா ஒரு லெஸ்பியன், இந்த விஷயம் பிரதீப்க்கு கூட தெரியும். மாயாவால் அங்கு இருப்பவர்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை. சினிமாத்துறையில் இருக்கும் எல்லோருக்கும் மாயா செல்ஃப் லெஸ்பியன் என்று எல்லாருக்கும் தெரியும்.
கவுதம் மேனனின் உதவி இயக்குனருடன் மாயா உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர், மாயாவுக்கு நிறைய உதவி செய்து இருக்கிறார்.
நான் லெஸ்பியன் பொண்ணு கிடையாது, நான் ஈடுபட்டதே கிடையாது, காத்து வாக்குல நடக்குதுன்னு தெரியும். மாயா மிகவும் மோசமான பொண்ணு.
மாயா குடிக்கிற தண்ணீர்ல, பாத்ரூம் போய் கூட கொடுப்பாள் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் பூர்ணிமா எப்படியாச்சும் மாயா கிட்ட இருந்து தப்பிச்சுக்க என்று கலாய்த்து வருகிறார்கள்.