என் 2-ஆம் வாழ்க்கைல ரொம்ப டார்ச்சர் பண்றதே அவர் தான்! மீண்டும் அதிர்ச்சி கொடுத்த சிசுத்ரா..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்படுவது பாடகி சுசித்ராவின் பரபரப்பான பேட்டிகள் தான். தன்னுடை முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் சினிமாத்துறையை சார்ந்த நட்சத்திரங்களின் பார்ட்டிகள் குறித்தும் பேசி அதிர்ச்சி கொடுத்தார். சுசித்ராவின் பேச்சு சர்ச்சையான நிலையில் முன்னாள் கணவர் கார்த்திக், புகாரளித்திருந்ததை அடுத்து, சென்னை நீதிமன்றம் கார்த்திக் குமாரை பற்றி சுசித்ரா பேச தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க சுசித்ரா ராஜா என்ற இலங்கை தமிழரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பேட்டியொன்றில் தன்னுடைய இரண்டாம் திருமண வாழ்க்கையை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், பல தொழில்கள் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன், அதில், என் மாமியார் செய்யும் சமையலை பற்றி புத்தகம் எழுதலாம் என்று இருக்கிறேன். என் மாமியார் இலங்கை. நான் இப்போது இலங்கை மறுமகள்.
இராவணனை கட்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். உங்களுடைய புது திருமண வாழ்க்கையில் யாரும் தொந்தரவு செய்யவில்லை தானே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சுசித்ரா, பயில்வான் தான். பெரிய தொந்தரவு அவர் தான். என் வீட்டிற்கு ஆள் வைத்து பிரச்சனை செய்ய இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அவர் இதை ஏற்கனவே செய்திருக்கிறார்.
ஏற்கனவே நான் சொன்னேன், பார்ன்-ல இருந்து வெளியே வந்த நடிகைகளுக்கு சீனியர் நடிகர்கள் உதவி செய்கிறார். அதிலிருந்து வெளியில் வரும் பெண்களுக்கு சரியாக இருக்காது. அப்படி அவர்களை சரியாக பார்த்தது நடிகை ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், மஞ்சுளா விஜயகுமார் தான் செய்தார்கள்.
அதில் மஞ்சுளா விஜயகுமார் அதிகமாக செய்திருக்கிறார். அப்போது, பயில்வான் அவர்களை திரும்ப பார்ன் க்கு கொண்டு வர முயற்சி பண்ணுகிறார். அவருக்காக பலர் கொலை செய்ய தயாராக இருக்கிறார்கள். 80, 90களில் அதை பயில்வான் பலர் வீட்டிற்கு அனுப்பி இருக்கிரார் என்று சுசித்ரா ஓபனாக பேசியிருக்கிறார்.