ஆண்ட்ரியா விட்டில் அதை செய்தால் எல்லாரும் சிக்குவாங்க!! குண்டைத்தூக்கி போட்ட சுசித்ரா..

Andrea Jeremiah Gossip Today Suchitra
By Edward May 18, 2024 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமாகி சுச்சி லீக்ஸ் என்ற அதிரவைக்கும் செயல் மூலம் மிகப்பெரியளவில் பேசப்பட்டவர் பாடகி சுசித்ரா. சில ஆண்டுகளுக்கு சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்து ஆள் அடையாளமே தெரியாமல் போனார்.

ஆண்ட்ரியா விட்டில் அதை செய்தால் எல்லாரும் சிக்குவாங்க!! குண்டைத்தூக்கி போட்ட சுசித்ரா.. | Suchitra Open Talk Andrea Real Face Issues Celebs

அதன்பின் மீண்டும் வந்த சுசித்ரா, தன் கணவரை பற்றியும் சினிமா நட்சத்திரங்கள் பார்ட்டி நடத்தி கும்மாளம் போட்டதை பற்றியும் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். சுசித்ரா இப்படி பேசி வருவது ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை இந்த விவகாரத்தில் திருப்பி இருக்கிறார். பல்வேறு பிரபலங்களும் சுசித்ராவின் இந்த புகார்கள் குறித்து விளக்கமும் கொடுத்து வருகிறார்கள்.

தலைக்கீழாக நின்று உலகத்தை பார்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

தலைக்கீழாக நின்று உலகத்தை பார்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

இது ஒருபக்கம் இருக்க சுசித்ரா நடிகை ஆண்ட்ரியா பற்றிய ஒரு தகவலை கூறி அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார். னுஷ், திரிஷா, ஆண்ட்ரியா, சரத்குமார், ராதாரவி , வனிதா, பயில்வான் ரங்கநாதன் , நடிகர் அஜித் போன்ற பெயர்களை தொடர்ச்சியாக பேட்டிகளில் கூறி ரகசியத்தை அவிழ்த்துவிட்டு வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியாவின் வருமானம் எவ்வளவு என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் நினைப்பதை விட 200 மடங்கு 300 மடங்கு சொத்து அவரிடம் இருக்கிறது என்றும் அலமாரியில் 200க்கும் மேற்பட்ட வைர நகைகள் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

ஆண்ட்ரியா விட்டில் அதை செய்தால் எல்லாரும் சிக்குவாங்க!! குண்டைத்தூக்கி போட்ட சுசித்ரா.. | Suchitra Open Talk Andrea Real Face Issues Celebs

இதெல்லாம் அவருக்கு எப்படி கிடைத்தது?. அவர் வீட்டில் சோதனையிட்டால் பலர் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லோரும் சிக்கிவார்கள் என்று பகீர் கிளப்பி இருக்கிறார். இந்த விவகாரத்தில் இன்னும் யார் யார் பெயர் அடிபடபோகுதோ என்று பலர் யோசித்து வருகிறார்கள்.