தலைக்கீழாக நின்று உலகத்தை பார்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

Keerthy Suresh Viral Video Tamil Actress Actress
By Edward May 18, 2024 05:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

தலைக்கீழாக நின்று உலகத்தை பார்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.. | Actress Keerthy Suresh Wild Yoga Head Spun

அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனையடுத்து ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கில் நடிகை சமந்தாவின் ரோலில் நடித்து வருகிறார்.

திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகர்!! உண்மையை உடைத்த இயக்குனர்..

திரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகர்!! உண்மையை உடைத்த இயக்குனர்..

இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத கிளாமர் ஆடையில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில், மனதை ஒருநிலைப்படுத்த, தலைக்கீழாக நின்று யோகா செய்துள்ள வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த பலர் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.