விஜய்க்கு புத்தியே சரியில்லை.. திரிஷா அவருக்காக உயிரைக்கூட கொடுப்பார்!! சுசித்ரா பேட்டி..

Vijay Trisha Actors Suchitra Tamil Actors
By Dhiviyarajan Jul 03, 2024 09:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர் விஜய், மனைவியை பிரிந்து திரிஷாவுடன் லிவிங் டூகெதரில் இருக்கின்றனர், இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

அதற்கு காரணம், சில தினங்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது திரிஷா, விஜய்யுடன் தனியாக லிப்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அந்த புகைப்படம் பெரும் வதந்திக்கு வழி வகுத்தது. ஆனால் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட்டு பரப்பப்படும் தவறான கருத்துக்கள் என்று விஜய்யின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா, விஜய் - திரிஷாவை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், தற்போது விஜய்யுடன் இருக்கும் அணிகள் யார் என்றால் திரிஷா, சங்கீதா, வெங்கட் பிரபு மற்றும் அவர்களுடைய கேங். இவர்கள் எல்லாம் விஜய்காக உயிரைக்கூட தருவார்கள்.

விஜய்க்கு கடவுள் அனுப்பி வைத்த தங்கச்சி நடிகை ராஷ்மிகா மந்தனா, தம்பி லோகேஷ் கனகராஜ் இவர்களை எல்லாம் விஜய் ஒதுக்க மாட்டார். ஆனால் விஜய்க்கு புத்தியே சரியில்லை என்று சுசித்ரா பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

விஜய்க்கு புத்தியே சரியில்லை.. திரிஷா அவருக்காக உயிரைக்கூட கொடுப்பார்!! சுசித்ரா பேட்டி.. | Suchitra Shocking Statement On Vijay Trisha