நயன்தாரா ஒரு சொகுசு பூனை, வெளுத்து வாங்கிய சுசித்ரா
Nayanthara
Suchitra
By Tony
20 days ago
சுசித்ரா பேச தொடங்கினாலே பிரச்சனை பூகம்பம் போல் வெடிக்கும். அந்த வகையில் சுசித்ரா சமீபத்தில் நயன்தாரா அவர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.
அதில் சுசித்ரா, நயன்தாரா 3 பத்திரிகையாளர்களை 3 குரங்கு என்று கூறியுள்ளார். ஏன் அவர்கள் நயன்தாராவை எவ்வளவோ புகழ்ந்துள்ளனர். அப்போது தெரியவில்லையா அவர்கள் பற்றி.
நயன்தாரா ஒரு சொகுசு பூனை போல் வாழ்ந்து வருகிறார் என கடுமையாக சுசித்ரா பேசியுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.