நயன்தாரா ஒரு சொகுசு பூனை, வெளுத்து வாங்கிய சுசித்ரா

Nayanthara Suchitra
By Tony Dec 22, 2024 09:30 AM GMT
Report

சுசித்ரா பேச தொடங்கினாலே பிரச்சனை பூகம்பம் போல் வெடிக்கும். அந்த வகையில் சுசித்ரா சமீபத்தில் நயன்தாரா அவர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

நயன்தாரா ஒரு சொகுசு பூனை, வெளுத்து வாங்கிய சுசித்ரா | Suchitra Talk About Nayanthara

அதில் சுசித்ரா, நயன்தாரா 3 பத்திரிகையாளர்களை 3 குரங்கு என்று கூறியுள்ளார். ஏன் அவர்கள் நயன்தாராவை எவ்வளவோ புகழ்ந்துள்ளனர். அப்போது தெரியவில்லையா அவர்கள் பற்றி.

நயன்தாரா ஒரு சொகுசு பூனை, வெளுத்து வாங்கிய சுசித்ரா | Suchitra Talk About Nayanthara

நயன்தாரா ஒரு சொகுசு பூனை போல் வாழ்ந்து வருகிறார் என கடுமையாக சுசித்ரா பேசியுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா ஒரு சொகுசு பூனை, வெளுத்து வாங்கிய சுசித்ரா | Suchitra Talk About Nayanthara