விஜய் முதலில் சங்கீதாவுடன் சேர வேண்டும், திரிஷா ஒரு..சுசித்ரா கடும் தாக்கு
Vijay
Trisha
Suchitra
Sangeetha Vijay
By Tony
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சிறந்த பாடகியாக இருந்தவர் சுசித்ரா. வாடா பின் லேடா, சின்ன தாமரை, மே மாசம் போன்ற ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
ஆனால், சில வருடம் முன்பு இவர் டுவிட்டரில் சுசிலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பெர்சனல் விஷயங்களை இணையத்தில் வெளியிட அவை மிகவும் பேசு பொருள் ஆனது.
பிறகு தனக்கு உடல்நலம் சரியில்லை என ஓய்வில் இருக்க, தற்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டார். அதிலும் விஜய் போன்ற முன்னணி நடிகர் பற்றி பேசியுள்ளார்.
இதில், திரிஷா ஒரு பாரசைட்(ஒட்டுண்ணி). விஜய் அரசியலில் நன்றாக வரவேண்டும் என்றால் அவர் தன் குடும்பத்துடன் இணையவேண்டும்.
அப்பாவுடன் சேர வேண்டும், சங்கீதாவுடன் இணையவேண்டும். திரிஷா எப்படி MGR இடமிருந்து கட்சியை ஜெயலலிதா பிடிங்கினாரோ, அப்படி தான் விஜய்க்கும் செய்வார் என்று கடுமையாக பேசியுள்ளார்.