கணவரை மோசமா மட்டம் தட்டி பேசிய சுஹாசினி.. மேடையில் முகம் சுளித்த மணிரத்னம்
Suhasini
Mani Ratnam
By Dhiviyarajan
80 களில் பிரபல நடிகையாக வலம் வந்தார் தான் நடிகை சுஹாசினி. இவர் கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி போன்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை குவித்தார்.
சுஹாசினி 1988 -ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது சுஹாசினி சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சுஹாசினி மேடை ஒன்றில் மணிரத்தினம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நான் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொள்ளலும் நேரத்தில் நான் முன்னணி நடிகையாக இருந்தேன். அப்போது சில படங்களை தான் மணிரத்தினம் இயக்கி இருந்தார்.
அந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக வசதியுடன் தான் இருந்தேன். ஆனால் மணிரத்தினம் வங்கி கணக்கில் வெறும் 15000 மட்டுமே இருந்தது என்று சுஹாசினி கூறினார். இவரின் இந்த பேச்சு பலரையும் முகம் சுளிக்கும் விதமாக அமைந்தது.