சூர்யா - ஜோதிகா மகளா இது!! அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கும் அழகில் தியாவின் புகைப்படம் வைரல்..

Suriya Jyothika Tamil Actress Actress
By Edward Aug 31, 2023 04:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் வுடன் அவுட்டிங் சென்றும் வருகிறார்.

ஜோதிகா இந்தி மொழியில் நடித்து வருவதால் குடும்பத்துடன் மும்பையில் பங்களா வாங்கி செட்டிலாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகின.

குடும்பத்துடன் மும்பையில் அவுட் செல்லும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தற்போது தன் அம்மாவை அச்சி அசல் உரித்து வைத்திருக்கும் அழகில் இருக்கும் சூர்யாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் மகன் சஞ்சய்யை போல் சூர்யா மகளையும் ஜோதிகா சினிமாவில் அறிமுகப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery