மாமனாருடன் இப்படியொரு போஸ்-ஆ! பிக்பாஸ் சுஜா வருணி வெளியிட்ட புகைப்படம்

Suja Varunee
By Parthiban.A Apr 08, 2022 07:10 PM GMT
Report

பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட போது நல்ல வரவேற்ப்பை பெற்றார். அதற்கு பிறகு அவர் தனது காதலர் சிவகுமார் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் திருமணத்தில் அவர் கலந்துகொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

ஸ்ரீப்ரியாவின் கணவர் தனது மாமனார் என குறிப்பிட்டு உள்ளார் அவர், கையில் முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

மாமனாராக இருந்தாலும் ஒரு லிமிட் இல்லையா?

 


Gallery