சூப்பர் ஸ்டாரை 30 ஆண்டுகளாக ஒதுக்கிய 53 வயது நடிகை!! தட்டித் தூக்கிய மீனா
Rajinikanth
Sukanya
Gossip Today
By Edward
சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அவருடன் எப்படியாவது நடித்திடவேண்டும் என்ற ஆசை வரும். அப்படி ஸ்ரீதேவி முதல் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை பலர் ரஜினிகாந்துடன் நடித்துள்ளனர்.

ஒருசில முன்னணி நடிகைகளால் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போயுள்ளது. அப்படி தான் நடிகை சுகன்யா கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த் படம் கிடைத்தும் நடிக்க முடியாமல் போயுள்ளது.
முத்து படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சுகன்யாவை நடிக்க வைக்க கேட்டு ஆள் அனுப்பியும் அந்த தகவல் அவரை சென்று சேரவில்லையாம்.

அப்படத்தில் மீனாவின்
ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவரால் நடிக்க
முடியாமல் போனதாக சுகன்யா சமீபத்தில்
கூறியிருக்கிறார்.