நான் ட்ரெஸ் மாத்தும்போது அவுங்க எட்டிக்கிட்டு பாப்பாங்க.. பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுலக்சனா. இவர் 1982 -ம் ஆண்டு வெளியான தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
சுலக்ஷனா தமிழ் மொழி படங்கள் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
80, 90 காலகட்டத்தில் கேரவான் என்கிற சொகுசு வண்டி முறை இல்லை. இதனால நடிகர், நடிகைகளுக்கு நடந்த கொடுமைகளை குறித்து மூத்த நடிகர்கள் பேட்டி கூறியுள்ளனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுலக்சனா, படப்பிடிப்பு தலத்தில் சேலையை நான்கு பக்கங்களிலும் கட்டி அங்கு தான் உடை மாற்றுவோம்.
சில சமயங்களில் பயணத்தில் இருக்கும் போது வண்டியை நிறுத்திவிட்டு காருக்கு பின்னாடியே உடை மாற்றவோம். அப்போது சிலர் உடை மாற்றுவதை எட்டிக்கிட்டு என்று சுலக்சனா கூறியுள்ளார்.