கமலுடன் இருந்தால் பினாயில் போட்டு கழுவணும்!! உண்மையை உடைத்த நடிகை..

Kamal Haasan Shooting Gossip Today Tamil Actress Actress
By Edward Jan 06, 2025 09:30 AM GMT
Report

 சுமித்ரா

உலக நாயகன் கமல் ஹாசன் பற்றி பலர் பலவிதமாக கூறினாலும் அவரது திறமை, நடிப்பு, வேலைகள் பற்றி யாரும் குறை கூறியதில்லை.

அந்தவகையில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்தும் அம்மாவாக நடித்தும் இருப்பவர் நடிகை சுமித்ரா.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், கமல் ஷூட்டிங் ஸ்பாட்டி எப்படி நடந்து கொள்வார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

கமலுடன் இருந்தால் பினாயில் போட்டு கழுவணும்!! உண்மையை உடைத்த நடிகை.. | Sumithra About Kamal Haasan Shooting Spot Behavior

கமல் இரட்டை அர்த்தம்

அதில், கமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இரட்டை அர்த்தம் கொண்ட அசிங்கமாகத்தான் பேசுவார். கமலுடைய பேச்சை பினாயில் ஊத்தி கழுவணும். ஆனால் அது ஜாலியாகத்தான் இருக்கும்.

எங்களுக்கு ஜோடியாக நடிச்சுட்டி இப்போது 16 வயசு ஹீரோயின்களோடு ரஜினி, கமல் நடிக்கும் போது பார்த்தீங்கள நம்மகூட நடிச்சிட்டு 16 வயசு பொண்ணோட டான்ஸ் ஆடிட்டு இருக்காங்கன்னு கிண்டல் பண்ணுவோம் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை சுமித்ரா.