என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க? பிரியங்கா மோகனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
suriya
viralvideo
EtharkkumThunindhavan
priyankamohan
SummaSurrunu
By Edward
நடிகர் சூர்யா நடிப்பில் வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்களை இமான் இசையமைத்து வருகிறார்.
அப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான SummaSurrunu என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நடிகை பிரியங்கா மோகன் ஆடிய நடனத்தை பலர் கிண்டல் செய்து மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள்.