விஜய்யை முதுகில் குத்திய சன் பிக்சர்ஸ்

vijay sun pictures beast
By Tony Mar 31, 2022 12:15 PM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக இருந்து வருகின்றார். இவர் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் பீஸ்ட படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலிஸாகின்றது.

ஆனால், இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் தற்போது வரை பெரிய அளவில் எந்த ஒரு விளம்பரமும் செய்யவில்லை.

இதனால் ரசிகர்களே சன் பிக்சர்ஸ் மீது செம்ம கோபத்தில் உள்ளனர், அதிலும் இசை வெளியீட்டு விழா வைக்காதது பலருக்கும் கோபம் தான்.

இதற்கு ஒரு சிலர் சினிமா நிபுணர்கள், விஜய் அரசியலில் ஈடுப்படுவது ஆளும் தரப்பை அதிருப்தி ஆக்கியுள்ளதாம்.

அதனால், இந்த படத்தை அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை என கூறி வருகின்றனர்.