16 வயதான சன் சிங்கர் பிரணிதியா இது!! இப்போ ஆளே மாறி எப்படி இருக்காங்க பாருங்க...
Sun TV
Tamil Singers
By Edward
சன் சிங்கர்
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சன் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த பிரணிதி, டைட்டிலையும் கைப்பற்றி பிரபலமானார்.
இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் டி இமான் இசையில் பாடகியாக அறிமுகமாகிய பிரணிதி, அடுத்தடுத்த படங்களில் பாடி வந்தார். பாடகியாகவும் ஒருசில படங்களில் நடித்து குட்டி நட்சத்திரமாகவும் தன் திறமையை காட்டினார்.
யூடியூப் சேனல் ஆரம்பித்து பாடல்களை பாடி வரும் பிரணிதி, 16 வயதை கடந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பெரிய பெண்ணாக மாறியிருக்கிறார். சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் பிரணிதி.