மிரர் செல்ஃபியில் கலக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..

Yashika Aannand Bigg Boss Tamil Actress Actress
By Edward Nov 30, 2024 05:55 PM GMT
Report

யாஷிகா ஆனந்த்

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மனதில் குடியேறினார்.

மிரர் செல்ஃபியில் கலக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்.. | Actress Yashika Anand Latest Mirror Selfie Photos

நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் பெற்றவர். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியாடை அணிந்து மிரர் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.