50 சவரன் நகையை ஏமாற்றிய மாப்பிள்ளை, திருமணத்தை நிறுத்திய நடிகை...சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்

Tamil TV Serials
By Yathrika Oct 25, 2024 07:30 AM GMT
Yathrika

Yathrika

in Television
Report

பிரபல நடிகை

சன் டிவியின் வாணி ராணி உள்பட சில சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஜெனிபிரியா.

இவருக்கு சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருடன் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வந்தன. அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பதையும் தெரிந்துகொண்டு தான் ஜெனிபிரியா சம்மதம் தெரிவித்துள்ளார்.

மாப்பிள்ளை வீட்டினர் 200 சவரன் கேட்க திருமணத்திற்கு முன்பே பெண் வீட்டார் 50 சவரன் கொடுத்துள்ளனர்.

ஆனால் அதைப்பெற்ற மாப்பிள்ளை வீட்டாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட ஜெனிபிரியா திருமணத்தை நிறுத்தியுள்ளார். நகைகளை திருப்பி கேட்டதற்கு நீ நகைகளை எதுவும் கொடுக்கவில்லை என கூறியுள்ளனர்.

50 சவரன் நகையை ஏமாற்றிய மாப்பிள்ளை, திருமணத்தை நிறுத்திய நடிகை...சன் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சோகம் | Sun Tv Serial Actress Stopped Her Marriage

தற்போது ஜெனிபிரியா நகைகளை திரும்பி பெற சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.