சுனைனா திருமணம் செய்ய போவதாக சொன்ன கலீத் சொத்து மதிப்பு, வருமானம் இவ்வளவா..
Sunaina
Gossip Today
Tamil Actress
By Tony
சுனைனா தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் நடிப்பில் மாசிலாமணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தை அதிர வைத்த செய்தி இவரின் திருமணம். அதில் என்ன அப்படி அதிர்ந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
சுனைனா பிரபல துபாய் யுடியூபர் கலீத்-யை திருமணம் செய்யவுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது, அதுவும் அவருக்கு 40 வயது ஏற்கனவே ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பதால் தான்.
மேலும், கலீத் யுடியூப் வருமானம் வருடம் 3 லட்சம் டாலர் அதோடு அவருடைய சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.