குஷ்பூவை பார்க்கலைன்னா, அந்த நடிகைகிட்ட லவ் சொல்லியிருப்பேன்.. சுந்தர் சி என்ன இப்படி சொல்லிட்டாரு

Sundar C Kushboo Tamil Actors
By Bhavya Jan 04, 2025 03:30 PM GMT
Report

சுந்தர் சி

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் சுந்தர் சி. காமெடி ஜானரில் இவர் இயக்கும் படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

சுந்தர் சி பிரபல நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

குஷ்பூவை பார்க்கலைன்னா, அந்த நடிகைகிட்ட லவ் சொல்லியிருப்பேன்.. சுந்தர் சி என்ன இப்படி சொல்லிட்டாரு | Sundar C About His Crush

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சுந்தர் சி நடிகை ஒருவரின் மீது அவருக்கு இருந்த கிரஷ் குறித்து பகிர்ந்த விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுந்தர் சி பேட்டி 

அதில், " நான் குஷ்பூவை பார்க்காமல் இருந்திருந்தால் நடிகை சவுந்தர்யாவை தான் தேர்ந்தெடுத்து இருந்திருப்பேன். எனக்கு அவரை அந்த அளவிற்கு பிடிக்கும். எனக்கு அவர் மீது அதிகமான கிரஷ் இருந்தது.

குஷ்பூவை பார்க்கலைன்னா, அந்த நடிகைகிட்ட லவ் சொல்லியிருப்பேன்.. சுந்தர் சி என்ன இப்படி சொல்லிட்டாரு | Sundar C About His Crush

சவுந்தர்யா ஒரு சிறந்த மனிதர், அவரை போன்ற ஒரு பெண்ணை பார்ப்பது அபூர்வம்" என கூறியுள்ளார். தற்போது, இவர் கூறிய இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.