வருஷம் வருஷம் ஒரு நோயை கண்டுபிடிச்சு பயத்தை காட்றானுங்க.. HMPV வைரஸ் தொற்றால் பதறும் மக்கள்..
Karnataka
India
Virus
By Edward
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரானா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிரவைத்து பல கோடி உயிர்களை எடுத்தது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்தநிலையில், இடையில் பல நோய்கள் உருவாகி பயமுறுத்தியது.
இந்நிலையில், சீனாவில் சமீபகாலமாக பரவும் HMPV தொற்று பாதிப்பு கர்நாடகாவில் இருவருக்கு உறுதியாகியுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிறந்து 8 மாதமே ஆன குழந்தை மற்றும் 8 மாதமான குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
பச்சிளம் குழந்தை டிஸ்சார்ஸ் செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை சிக்கிச்சையில் இருக்கிறதாம்.
இதனால் நெட்டிசன்கள் வருஷம் வருஷம் ஒரு நோயை கண்டுபிடிச்சு பயத்தை காட்றானுங்களே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.