சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவின் கர்ப்பகால புகைப்படங்கள்!! இப்போ எப்படி இருக்காங்க..

Serials Sundari Tamil TV Serials Gabrella Sellus
By Edward Apr 13, 2025 12:30 PM GMT
Report

கேப்ரியல்லா செல்லஸ்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய ஸ்டைலில் காமெடி செய்து பிரபலமானார் கேப்ரியல்லா செல்லஸ்.

அதன்பின் சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த கேப்ரியல்லா, மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவின் கர்ப்பகால புகைப்படங்கள்!! இப்போ எப்படி இருக்காங்க.. | Sundari Serial Actress Gabriella Sellus Pregnant

ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்த கேப்ரியல்லா, திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

கடந்த ஆண்டோடு சுந்தரி சீரியல் முடிந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து சொந்த ஊருக்கே சென்றார்.

நடிப்பில் இருந்து சில காலம் பிரேக் எடுத்துள்ள கேப்ரியல்லாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா, கர்ப்பகாலத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.