சுந்தரி சீரியல் கடைசி நாள் ஷூட்டிங்!! கண்ணீர்விட்டு அழுத நடிகை கேப்ரியல்லா..

Serials Sundari Tamil TV Serials
By Edward Nov 17, 2024 02:30 AM GMT
Report

சுந்தரி சீரியல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும்.

ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன. ஆனால் அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது.

சுந்தரி சீரியல் கடைசி நாள் ஷூட்டிங்!! கண்ணீர்விட்டு அழுத நடிகை கேப்ரியல்லா.. | Sundari Serial End Last Day Shoot Gabriella Sellus

கடைசி நாள் ஷூட்

தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம். சிரியல் கிளைமேக்ஸ் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், கேப்ரியல்லா சன் டிவியை விட்டு கிளம்புவதால் ரசிகர்களுக்கு வருத்தமான செய்தியாக உள்ளது.

கண்ணீர் மல்க சீரியல் குழுவுடன் கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்த வீடியோவை பகிர்ந்து உருகியிருக்கிறார் கேப்ரியெல்லா.