அன்புக்கு ஏங்குறதவிட பிரியாணி சாப்பிட்டு தூங்களாம்!! வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் மீம்ஸ்கள்..
Viral Photos
Tamil Memes
Biriyani
By Edward
ஞாயிற்றுக்கிழமை பரிதாபங்கள்
ஞாயிற்றுக்கிழமை என்றாலே விதவிதமா சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று நம் மக்கள் ஆசையோடு சாப்பாட்டாக காத்திருப்பார்கள். அசைவமாக இருந்தாலும் சரி விதவிதமாக சாப்பிட்டால் தான் அது முழு ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும்.
மற்ற நாட்களைவிட அன்று மட்டும் தான் யாரை பார்த்தாலும் இன்னைக்கு வீட்ல என்ன ஸ்பெஷல் என்று கேட்டால் நான் வெஜ் தான் என்று கூறத்தோன்றும். அப்படி ஒரு மனநிலையில் இருக்கும்.
பிறர் அன்புக்கு ஏங்குவதைவிட, பிரியாணி சாப்பிட்டு தூங்குவது பேல் என்றும் கறி இருக்கும் வரைதான் அதற்கு பெயர் பிரியாணி, கறி தீர்ந்துவிட்டால் அதற்கு பெயர் குஸ்கா என்று தத்துவமாக நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கிவிடுவார்கள்.
அப்படி ஞாயிற்றுக்கிழமை பரிதாபங்கள் என்று சமூகவாசிகள் இணையத்தில் பகிர்ந்து கொண்ட மீம்ஸ் புகைப்படங்களை கீழே பாருங்கள்..
மீம்ஸ்கள்...








