தண்ணீரில் நனைந்தபடி வெள்ளை நிற உடையில் சுனிதா எடுத்த வீடியோ
Tamil Cinema
Tamil TV Shows
By Yathrika
சுனிதா
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் சுனிதா.
நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் நிறைய ஷோக்களில் நடனம் ஆடி அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார். விஜய்யில் வந்த எல்லா நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற சுனிதா அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம். அப்படி அண்மையில் கிளாமராக வெள்ளை நிற உடை அணிந்து அவர் போட்டோ ஷுட் நடத்தும் போது எடுத்த வீடியோவை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.