வாழை பழத்தை வைத்து ஜிபி முத்து செய்த காரியம்.. கோபம் அடைந்த கவர்ச்சி நடிகை

Sunny Leone GP Muthu
By Dhiviyarajan Jan 07, 2023 04:45 PM GMT
Report

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் ஹிந்தி மொழிகளை தாண்டி தற்போது தமிழ் மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது இப்படத்தில் சதிஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

வாழை பழத்தை வைத்து ஜிபி முத்து செய்த காரியம்.. கோபம் அடைந்த கவர்ச்சி நடிகை | Sunny Leone Angry On Gp Muthu Banana Task Leone

வாழை பழம்

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்காக சன்னி லியோன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளார். மேலும் இதில் படத்தில் நடித்த அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரபல யூடியூபர் ஜிபி முத்துவிடம் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அந்த டாஸ்க்கின் படி வாழை பழத்தை தன் கால் நகத்தை வைத்து தோலை உரிக்க வேண்டும்.

இந்த டாஸ்க் டபுள் மீனிங்கில் இருந்ததால் சன்னி லியோன் கோபத்தில் முகம் சுழித்திருப்பார். இதை பார்த்த இனையவாசிகள், பொது நிகழ்ச்சியில் இது போன்ற டாஸ்க் வைக்கலாமா? என்று இணையப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  

வாழை பழத்தை வைத்து ஜிபி முத்து செய்த காரியம்.. கோபம் அடைந்த கவர்ச்சி நடிகை | Sunny Leone Angry On Gp Muthu Banana Task Leone