சன்னி லியோனை தண்ணீரில் தள்ளிவிட்ட நபர்.. செருப்பால் அடித்த நடிகை..

Sunny Leone
By Kathick Jun 08, 2022 10:50 PM GMT
Report

நடிகை சன்னி லியோன் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார். அப்படி, இன்றும் கலாட்டாவான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில், நீச்சல் குளத்தின் அருகில் நடந்து வரும் சன்னி லியோனை, அவருடைய நண்பர் தீடீரென தள்ளி விடுகிறார்.

இதனால், கோவப்பட்ட சன்னி லியோன் தனது செருப்பை தூக்கி எரிந்து அவரை அடிக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..