நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சி!! முகம் சுருங்கி படுஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய உடல்..
Sunny Leone
By Edward
இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருபவர் நடிகை சன்னி லியோன்.
தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கவர்ச்சியான பேய் அரசியாக நடித்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி மேற்கொண்டு வருவது வழக்கம்.
ஆனால், தற்போது படுஒல்லியாக மாறி முகம் சுருங்கிய நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.
அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன ஆச்சி ஏன் ஸ்லிம்மாக மாறிவிட்டீர்கள் என்று ஷாக்காகி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.



