சன்னி லியோன் பிரபல நடிகர் வீட்டில் செய்த காரியத்தை பாருங்க! வைரல் வீடியோ

Sunny Leone
By Parthiban.A Apr 22, 2022 10:15 AM GMT
Report

சன்னி லியோன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரது படங்கள் பேமஸ். ஒருகாலத்தில் அவர் ஆபாச படங்களில் நடித்து வந்தாலும் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹிந்தி சினிமா மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் தெலுங்கில் விஷ்ணு மஞ்சு உடன் சேர்த்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் விஷ்ணு மஞ்சு வீட்டிற்கு சென்ற சன்னி லியோன் அங்கு ஆலு பரோட்டா செய்து இருக்கிறார். அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் விஷ்ணு மஞ்சு வெளியிட அது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.

மேலும் முழு வீடியோவையும் யூடியூப் தளத்தில் அவர் வெளியிட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.