சூப்பர் சிங்கர் அழகு மானசியா இது!! மாடர்ன் ஆடையில் கிளாமர் போஸில் வெளியிட்ட புகைப்படம்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
முன்னணி பாடகர்கள் நடுவராக இருந்து நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்காவும் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் சூப்பர் சிங்கர் சீனியர் 8 மானசி.
டாப் 5 இடத்தினை பிடித்து இறுதி வரை இருந்த மானசி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
நிகழ்ச்சிக்கு பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடிவரும் மானசி, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அடக்கவுடக்கமான அழகில் ரசிகர்களை ஈர்த்து வந்த மானசி தற்போது கிளாமர் லுக்கில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
தற்போது சட்டை பேண்ட் போட்டு நியூ லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.