டார்ச்சர் தாங்காமல் ஓடிய நடிகை நதியா! அந்த ரோலுக்கு ரம்யா கிருஷ்ணன்..

nadiya vijaysethupathi ramyakrishnan superdeluxe
By Edward Jan 22, 2022 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் சூப்பர் டீலக்ஸ். விஜய்சேதுபதி, சமந்தாம், பகத்பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படம் சில விருதுகளை கைப்பற்றியது. நடிகை சமந்தா, ரம்யா கிருஷ்ணின் ரோல் சர்ச்சையிலும் சிக்கியது. அதிலும் ரம்யா கிருஷ்ணனி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் அவரின் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்கவிருந்தது நடிகை நதியாவாம்.

சில காட்சிகள் மோசமாக இருந்ததால் டார்ச்சர் அதிகமாகி படத்தில் இருந்து விலகிவிட்டாராம். பின் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து கொடுத்துள்ளார்.