சூப்பர் சிங்கர் 4 டைட்டில் வின்னர் குட்டி பொண்ணு ஸ்பூர்த்தியா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Aug 29, 2025 02:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தி

விஜய் தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு பரிமானங்களில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் 4 டைட்டில் வின்னர் குட்டி பொண்ணு ஸ்பூர்த்தியா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே.. | Super Singer 4 Title Winner Spoorthi Rao Reels

அப்படி 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 4வது ஜூனியர் நிகழ்ச்சியில் 9 வயதான ஸ்பூர்த்தி ராவ் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றினார்.

பெங்களூரை பூர்வீகமாக கொண்டு சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு எஸ் பி பி முதல் ஏ ஆர் ரகுமான் வரை அனைவரையும் கவர்ந்திழுத்தார். ஸ்பூர்த்தி கர்நாடக் சங்கீதத்தை முழுமையாக பயிற்று வந்துள்ளாது.

சூப்பர் சிங்கர் 4 டைட்டில் வின்னர் குட்டி பொண்ணு ஸ்பூர்த்தியா இது!! இப்படி வளர்ந்துட்டாங்களே.. | Super Singer 4 Title Winner Spoorthi Rao Reels

தற்போது 18 வயதாகும் ஸ்பூர்த்தி ஸ்பூர்த்தி வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியதோடு பாடல்கள் பாடி ரீல்ஸ் வீடியோவையும் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.