சூப்பர் சிங்கர் தேஜூ ஶ்ரீ-ஆ இது? இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துட்டாங்களே..

Super Singer
By Edward Oct 12, 2022 09:11 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பிரபலமாவதை விட சினிமாவில் அதிக வரவேற்பு பெற்று பாடல்களை பாடியும் வருகிறார்கள். அப்படி பல குட்டி நட்சத்திரங்களை போல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 சீசனில் அறிமுகமாகியவர் தேஜூ ஶ்ரீ.

சூப்பர் சிங்கர் தேஜூ ஶ்ரீ-ஆ இது? இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துட்டாங்களே.. | Super Singer 6 Tejusri Latest Singing Video Viral

மனநல வளர்ச்சி குறைபாடுகளோடு பிறந்திருந்த தேஜு ஸ்ரீ தன் திறமையால் பாடல்களை பாடி ரசிகர்கள் கவர்ந்ததோடு நெகிழவும் வைத்திருந்தார். அப்படி பாடகி சித்ராவின் செல்ல மகளாவுன் நிகழ்ச்சியில் வரவேற்பு பெற்றார். பின் மறைந்த லெஜண்ட் எஸ் பி. பால சுப்ரமணியன் அவர்களை கவர்ந்த சிறுமியாக சூப்பர் சிங்கர் 6 தேஜு ஸ்ரீ விளங்கினார்.

அப்படி குட்டித்தனமாக இருந்த தேஜு ஸ்ரீயின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்டி குழந்தையாக பார்த்த தேஜு ஸ்ரீ வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி க்யூட்டாக பாடியுள்ள வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.