சூப்பர் சிங்கர் 8 டைட்டில் - வின்னர், ரன்னர் யார் தெரியுமா? 60 லட்சம் வீட்டுக்கு சொந்தக்காரர்!!
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கரின் 8வது ஜூனியர் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. திரினிதா, நேகா, கிஷாந்த், ரிகானா, அபினா ஆகிய 5 பேர் இறுதி போட்டிக்கு போட்டியிட்டனர்.
பல சுற்றுகள் இடையே முதலாவதாக அடுத்த குட்டி எஸ்பிபி என்று பேர் எடுத்த கிஷாந்த் 60 லட்சம் மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட் பரிசா பெற்று முதல் இடத்தினை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்த ரன்னர் அப் ரிகானா இடம் பெற்று 5 லட்சம் பரிசு தொகையையும் இரண்டாம் ரன்னர் அப் நேகா 3 லட்சம் பரிசு தொகையோடு வெற்றி பெற்றுள்ளார். மூவரும் இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா கையில் பெற்றிருக்கிறார்கள்.
வாழ்த்துகள் #Rihana! ??? #1stRunnerUp #SuperSingerJunior8 #SSJ8GrandFinaleLive pic.twitter.com/PCK8EGckMQ
— Vijay Television (@vijaytelevision) June 26, 2022
Congratulations #Neha ! ??? #SuperSingerJunior8 #SSJ8GrandFinaleLive pic.twitter.com/dDcO61sDUB
— Vijay Television (@vijaytelevision) June 26, 2022

