சூப்பர் சிங்கர் 8 விருஷா பாலுவை நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

Yuvan Shankar Raja Super Singer Star Vijay Tamil Singers Greatest of All Time
By Edward Mar 23, 2025 06:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் 8 விருஷா பாலுவை நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. | Super Singer 8 Vrusha Balu Recent Photos Viral

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமாத்துறையில் வாய்ப்பு பெற்று பாடகர்களாக பிரபலமாகி வருகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தான் விருஷா பாலு.

விருஷா பாலு

கொரானா லாக்டவுனுக்கு பின் 2021ல் துவங்கப்பட்ட சூப்பர் சிங்கர் சீனியர் 8 சீசனில் டாப் 10 இடத்தினை பிடித்தார் விருஷா பாலு.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் பல சினிமா பாடல்களை பாடி வந்த விருஷா, விஜய் நடிப்பில் ரிலீஸான கோட் படத்தில் ஸ்பார்க் பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடி அசத்தி இருந்தார்.

தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery