27 வயதான நம்ம சூப்பர் சிங்கர் அல்கா அஜித்தா இது!! வாய்ப்பில்லாமல் இப்படி இறங்கிட்டாரே..

Super Singer Star Vijay
By Edward Mar 08, 2023 07:15 AM GMT
Report
130 Shares

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய்யின் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சீனியர், ஜூனியர், சாம்பியன்ஸ் என்ற பல பரிமானங்களில் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி மூலம் பலர் வெள்ளித்திரையில் பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவரிசையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகியவர் அல்கா அஜித்.

ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்த அல்கா அஜித் சமீபத்தில் கல்லூரி வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷாமாக வாழ்ந்து வருவதாகவும் சென்னையில் தான் வசித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

சூப்பர் சிங்கருக்கு பின் பல படங்களில் பாடிய அல்கா அஜித் தற்போது 27 வயதாகியும் வாய்ப்புகள் கிடைக்காமல் யூடியூப் சமுகவலைத்தளம் மூலம் தன் திறமையை காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரீல்ஸ், பாட்டு வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி பல லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

GalleryGalleryGallery