4 நாள் அதை பண்ணாம இருந்திருக்கேன்!! சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் சீக்ரெட்..

Super Singer Vijay Television Cooku with Comali Tamil Singers
By Jai Mar 18, 2025 05:30 AM GMT
Report

பூஜா வெங்கட்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

4 நாள் அதை பண்ணாம இருந்திருக்கேன்!! சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் சீக்ரெட்.. | Super Singer Cwc Pooja Venkat Open Talk Recret

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூஜா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 4 நாட்கள் குளிக்காமல் இருந்திருக்கேன் என்று ஓபனாக பேசியுள்ளார்.