சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியா இது, ஆளே தெரியலையே... இப்படி மாறிவிட்டாரே

Super Singer
By Yathrika Dec 12, 2022 08:03 AM GMT
Report

ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து பாடல்கள் பாடி மக்கள் மனதை கவர்ந்தவர் ராஜலட்சுமி. அந்நிகழ்ச்சியை தாண்டி நிறைய மேடைகளில் பாடல்கள் பாடியுள்ள ராஜலட்சுமி இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

அதுவேறு ஒன்றும் இல்லை அவருக்கு நடிகையாகும் ஆசை வந்துள்ளது, அதனால் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்தும் உள்ளார்.

லைசென்ஸ் அவர் நடிக்கும் படத்தின் பெயர், இப்பட ஃபஸ்ட் லுக் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட இது ராஜலட்சுமியா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.