பேண்ட் சட்டையில் கலக்கல் லுக்!! சூப்பர் சிங்கர் மானசியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Super Singer Tamil Singers
By Edward Jun 27, 2025 05:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் மானசி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பேண்ட் சட்டையில் கலக்கல் லுக்!! சூப்பர் சிங்கர் மானசியின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Super Singer Maanasi Recent Photos Post Viral

அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார். அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்வார்.

தற்போது பேண்ட் - சட்டையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.