சூப்பர் சிங்கர் மாளவிகாவிற்கு திருமணமா? யார் மாப்பிள்ளை தெரியுமா..

singer supersinger television maalavikasundar
By Edward Sep 24, 2021 11:43 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பல பிரபலங்கள் சினிமாவில் கொடிக்கட்டி பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்தவகையில் அதே தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மாளவிகா சுந்தர்.

நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடியும் பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கடைசிவரை இறுது வெற்றி பெறாமல் போனார். இதையடுத்து ரசிகர் ஒருவர் தவறான முறையில் மெசேஜ் செய்தது பெரியளவில் பேசப்பட்டு இதுபோன்ற ஆட்களை விடக்கூடாது என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தினார்.


இந்நிலையில் சிங்கர் மாளவிகா சுந்தருக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாகவும் கணவர் இவர் தான் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.