நம்ம சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது? இளம் நடிகைக்கே டஃப் கொடுப்பாங்க போல..
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ஷோவாக இருப்பது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. கடந்த பல ஆண்டுகளாக 8 சீனியர் சீசன்களை நடித்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி வெற்றியை பெற்றவர்கள் தற்போது ஏதாவது ஒன்றினை செய்து பிரபலங்களாகி வருகிறார்கள்.
அந்தவகையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்து 2 லட்ச ரூபாயை பரிசாக பெற்றார். இதையடுத்து முன்னணி இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ், இமான், ஜிப்ரான் உள்ளிட்டவர்களின் பாடலுக்கு பாடி அசத்தினார்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் லைவ் ஷோக்களிலும் பாடி வருகிறார். தனியாக யூடியூப் சேனல் வைத்து கொண்டு கவர் சாங் வீடியோக்களை போட்டு பிரபலமாகி வருகிறார்கள்.
இதற்கிடையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நித்யஸ்ரீ சமீபத்தில் க்ளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தமிழ் புத்தாண்டுக்கு சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் படியான போட்டோஷூட்டினை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.