சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் எங்க, யார் கூட போயிருக்காங்க தெரியுமா!! புகைப்படங்கள்.

Super Singer Tamil Singers Actress
By Edward Apr 30, 2025 03:30 AM GMT
Report

பூஜா வெங்கட் - சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் எங்க, யார் கூட போயிருக்காங்க தெரியுமா!! புகைப்படங்கள். | Super Singer Pooja Outing Photos With Her Family

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள் ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் காதல் தோல்வி பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை பகிர்ந்தார்.

அவுட்டிங்

தற்போது குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.