சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! எங்க யார் கூட போயிருக்காங்க தெரியுமா?
Super Singer
Tamil Singers
Pooja Venkat
By Jai
சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள் ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் சிங்கப்பூர் கான்செட் முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.
தற்போது சிங்கபூருக்கு சென்றுள்ள பூஜா தன் தோழர்களுடன் எடுத்த ஜாலி வீடியோவை பகிர்ந்துள்ளார்.